ஆனந்த குமாரசாமி (1887 - 1947)

ஆனந்த குமாரசாமி (1887 - 1947)

அறிமுகம்
ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 - செப்டம்பர் 9 1947), கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

படைப்புகள்
Medieval Sinhalese Art (1908)
Essays in National Idealism (1909)
Arts and Craft of India and Ceylon (1913)
Bronzes from Ceylon (1914)
Rajput Paintings (1916)
The History of Indian and Indonesian Art (1927)
The Dance of Siva (1917)
Hinduism and Buddhism (1943)
Buddha and the Gospel of Buddha
A new Approach to the Vedas (1932)
Spiritual Authority and Temporal Power