உலகத் திரைப்படங்கள், மிகச் சிறந்த இந்திய திரைப்படங்களை பெரிய திரையில் சிறந்த ஒலியமைப்பில் காணவேண்டுமா?
07 August, 2024
24 July, 2024
05:00 PM
Venue: Anna Centenary Auditorium
Resource Person:
Ashok K Srivastava ,
B. Tech. ( Hon's)
Founder -WinWin Solutions,
Ex VP - Proctor & Gamble( World Wide
22 July, 2024
குழந்தைகளுக்கான நிகழ்வு - கோடை கொண்டாட்டம் 2024
30 April, 2024
உலக-புத்தக-தினம்-2024
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பினை மேம்படுத்தும் நோக்கில் 23.04.2024 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த உலக புத்தக தின கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
22 April, 2024
School Education Department
Directorate of Public Libraries
ANNA CENTENARY LIBRARY
WORLD BOOK DAY EVENT
23 rd April 2024
அண்ணா நூற்றாண்டு நூலகம் உலக புத்தக தினம் 2024
22 April, 2024
எழுத்தாளர் "பத்ம பூஷண்"
திருமிகு.ஜெயகாந்தன் அவர்களின்,
ஆவணப்படம் திரையிடல் மற்றும் சிறப்புக் கலந்துரையாடல்
சிறப்பு விருந்தினர் :
திருமிகு. ரவிசுப்ரமணியன் , எழுத்தாளர்,ஆவணப்பட இயக்குனர்
22 April, 2024
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாளான 08-04-2024 வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது அதன் பற்றிய ஓர் சிறுதொகுப்பு.
08 April, 2024
பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம், சனிக்கிழமை(30.03.2024 ) மாலை 6 மணிக்கு " திருமிகு. கேப்ரியல் தேவதாஸ் " சிறப்புரையாற்றுகிறார்
31 March, 2024