Membership Fee Details

Membership Fee Details

-

 

Individual

Membership Fee
(First Time Fee):Rs.250/-

Annual Subscription Fee: Rs.100/-

 

Family

(Adult – 2 Persons + Children -2 Persons)

Membership Fee
(First Time Fee):Rs.500/-

Annual Subscription Fee: Rs.200/-

 

Senior Citizen

Membership Fee
(First Time Fee):Rs.100/-

Annual Subscription Fee: Rs.50/-

 

Students

Membership Fee
(First Time Fee):Rs.150/-

Annual Subscription Fee: Rs.75/-

amount_table

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக விரும்பும் வாசகர்கள்

கீழ்க்கண்ட ஆவணங்களுடன் உரிய படிவத்தை பூர்த்தி செய்து காலை 10.00am முதல் மாலை 5.00pm வரையில் நேரடியாக வருகை புரிந்து நூலகத்திலுள்ள உறுப்பினர் சேர்க்கைப் பிரிவில் பதிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பு:
  •   பணம் செலுத்துதல் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும் பணம் செலுத்தும் போது QR ஸ்கேன் (QR Scan) அல்லது UPI முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
  •   உறுப்பினர் புதுப்பிப்பு (Renewal) இணையதளத்தில் கிடைக்கிறது புதுப்பிப்பிற்கு நூலகத்திற்கு நேரில் வர தேவையில்லை; வாசகர்கள் இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள் (Required Documents):
  •   புகைப்படம் (Passport size photo)
  •  அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் (Government recognized Photo ID Proof)
  •   சென்னை மாவட்டத்திற்கு வெளியே உள்ள பயனர்களுக்கு – நூல்கள் இரவல் வழங்கும் சேவைக்கு மட்டும் ( For Book Lending Only ) உள்ளூர் முகவரி ஆதாரமாக, குறைந்தது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாக இருக்கும் அடையாள ஆவணங்கள் (Local Address Proof) சமர்ப்பிக்க வேண்டும்.
  •   Wi-Fi வசதி மற்றும் மின்னணு நூலக அணுகலுக்கு (E-Library Access) இந்த உள்ளூர் முகவரி ஆதாரம் தேவையில்லை. பயனர் தனித்துவமான உறுப்பினர் அட்டை (Different Membership Card) மூலம் இந்த சேவைகளை பெறலாம்.
  •   உறுப்பினர் அடையாள அட்டை நிலவரம் | Membership ID Card Status Contact If any Queries Related to Membership & Online Book Lending Renewal
  •   தொடர்புக்கு (For Contact) - 044 22201033
  •   புத்தகங்கள் இரவல் பெறுவதற்கான விதிமுறைகள் (Rules for Lending Books)   மேலும் அறிய (Click here)