
பொது நூலக இயக்குநர் திரு.க.இளம்பகவத்.,இ.ஆ.ப., அவர்கள் போட்டித்தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்
பொது நூலக இயக்குநர் (மு.கூ.பொ.) திரு.க.இளம்பகவத்.,இ.ஆ.ப., அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பயன்படுத்தி பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வு ஆர்வலர்களுடன் 9.3.2022, புதன்கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பொது நூலக இயக்குநர் அவர்கள் போட்டித் தேர்வு ஆர்வலர்களின் குறைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்கள். நிகழ்வை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நூலகர் மற்றும் தகவல் அலுவலர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Webinar Series on Competitive Examination 2022
Webinar Series on Competitive Examination 2022
April,2022 ல் நடைபெறும் SSC-CGL தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?
Jan. 09, 2022, Sunday, 10.00 am - 11.00 amWatch Live at

அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாள் நிகழ்வு
அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாள் நிகழ்வையொட்டி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள அவர்தம் திருவுருவ சிலைக்கு, பொது நூலக இயக்குநர் முனைவர் S.நாகராஜமுருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.