ACL Kodai Kondattam - 2025

ACL Kodai Kondattam - 2025

கோடை கொண்டாட்டம் - 2025

அன்புடையீர்

                     வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்காக   "கோடை கொண்டாட்டம்  2025என்ற தலைப்பில்  மே மாதம் 01 முதல் 31ம் தேதி வரை  பல்வேறு தலைப்புக்களில் நிகழ்வுகள்  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

தேதி                     : 01/05/2025 முதல் 31/05/2025 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org