Webinar Series for Competitive Examination (22nd August 2020 to 5th September 2020)

அண்ணா நூற்றாண்டு நூலகம் UPSC, TNPSC, TRB, Banking, Railways, SSC, IES போன்ற போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்வினை, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் வல்லுனர்களைக் கொண்டு 22 ஆகஸ்ட் முதல் 5 செப்டம்பர் வரை தினமும் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை இணையவழியில் கட்டணமின்றி நடத்தவுள்ளது. இந்த நிகழ்வுகளில் www.youtube.com/aclchennai எனும் யூடியூப் முகவரி மற்றும் https://www.facebook.com/ACLChennai/ எனும் முகநூல் முகவரி வழியாக கலந்து கொள்ளலாம். இந்த தொடர் நிகழ்வை மதிப்பிற்குரிய திரு. வெ. இறையன்பு IAS அவர்கள் 22-8-2020 (சனிக்கிழமை), மாலை 3.30 மணிக்கு துவங்கி வைக்கிறார் . Dear youngsters, Anna Centenary Library organizes webinar series on competitive examinations such as UPSC,TNPSC,TRB,Banking, Railways,SSC,IES etc from 22nd August to 5th September at 3.30pm to 5.00pm. Subject experts and officers will address and share their knowledge. Aspirants can attend this free webinar series through http://www.youtube.com/aclchennai https://www.facebook.com/ACLChennai/

 

https://drive.google.com/file/d/114XjW6bYQ6nzelaFgT2Z9jx2vvtlxfsd/view