"பொன்மாலைப் பொழுது” நிகழ்வின் "மார்ச் " மாத ஆளுமைகளின் பட்டியல்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது