ACL Kodai Kondattam - 2026
கோடை கொண்டாட்டம் - 2026
அன்புடையீர்,
வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்காக "கோடை கொண்டாட்டம் 2026" என்ற தலைப்பில் மே மாதம் 01 முதல் 31ம் தேதி வரை பல்வேறு தலைப்புக்களில் நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தேதி : 01/05/2026 முதல் 31/05/2026
நேரம் : காலை 11.00 am - 12.30 pm
இடம் : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்
மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org
Dear Children,
We are delighted to bring Summer Fiesta 2026, brought to you by the School Education Department, Directorate of Public Libraries and Anna Centenary Library ! A month long celebration for all of you from May 1 to 31, 2026 (11:00 am to 12:30 pm) to be held in Children's Section, Anna Centenary Library.
You can register for the programs by Scanning the QR Code or by just clicking on "Click here to Register" link provided in this poster.
You can select as many programs that you wish to attend and participate.
Do not miss this golden opportunity !
கோடை கொண்டாட்டம் - 2026 நிகழ்ச்சி விவரப் பட்டியல்
|
வ . எண் |
நாள் |
நிகழ்ச்சியின் பெயர் (நேரம் 11:00 மு.ப.- 12:30 பி. ப.) |
|
1 |
01.05.2026 வெள்ளி |
விளையாடலாம் வாங்க |
|
2 |
02.05.2026 சனி |
நமது பறவைகளை அறிவோம் |
|
3 |
03.05.2026 ஞாயிறு |
டிரம்ஸ் |
|
4 |
04.05.2026 திங்கள் |
தமிழ் வார்த்தை விளையாட்டு |
|
5 |
05.05.2026 செவ்வாய் |
மூளைக்கு வேலை கைக்குகலை |
|
6 |
06.05.2026 புதன் |
நாட்டுப்புற நடனம் |
|
7 |
07.05.2026 வியாழன் |
பேச்சுப் போட்டி – நாட்டின் முன்னேற்றத்திற்கான உங்களுடைய பணி |
|
8 |
08.05.2026 வெள்ளி |
காட்சிப்படுத்தலின் ஆற்றல் |
|
9 |
09.05.2026 சனி |
நம்மைச் சுற்றியுள்ள உயிரிகள் |
|
10 |
10.05.2026 ஞாயிறு |
பொம்மலாட்டம் |
|
11 |
11.05.2026 திங்கள் |
ஓரிகாமி |
|
12 |
12.05.2026 செவ்வாய் |
மாயாஜால நிகழ்ச்சி |
|
13 |
13.05.2026 புதன் |
பாரம்பரிய விளையாட்டுகள் |
|
14 |
14.05.2026 வியாழன் |
கட்டுரைப் போட்டி |
|
15 |
15.05.2026 வெள்ளி |
பல்லுயிர் பாதுகாப்பு |
|
16 |
16.05.2026 சனி |
ஒலியியல் மற்றும் கலை |
|
17 |
17.05.2026 ஞாயிறு |
கதை சொல்லும் நிகழ்வு |
|
18 |
18.05.2026 திங்கள் |
அறிவியல் சோதனை |
|
19 |
19.05.2026 செவ்வாய் |
வானியல் நிகழ்ச்சி |
|
20 |
20.05.2026 புதன் |
கணித பலகை விளையாட்டுகள் |
|
21 |
21.05.2026 வியாழன் |
ஓவியப் போட்டி |
|
22 |
22.05.2026 வெள்ளி |
நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் |
|
23 |
23.05.2026 சனி |
ஜும்பா ஆடலாம் வாங்க! |
|
24 |
24.05.2026 ஞாயிறு |
ஊக்கமளிக்கும் கதைகள் |
|
25 |
25.05.2026 திங்கள் |
உன்னுள் இருக்கும் மருத்துவர் |
|
26 |
26.05.2026 செவ்வாய் |
டூடில் வரைவியல் |
|
27 |
27.05.2026 புதன் |
இசைக் கருவிகள் மூலம் தமிழ் தேசப்பற்று பாடல்கள் |
|
28 |
28.05.2026 வியாழன் |
எழுத்துகளும் எண்களும் கொண்டு மாய ஓவியம் |
|
29 |
29.05.2026 வெள்ளி |
மாயப் பேனா –கதை எழுதும் பயிற்சி |
|
30 |
30.05.2026 சனி |
மதிப்பெண்களுக்கு அப்பால்,மதிப்பெண்களை மீறும் திறமை,மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட வெற்றி |
கோடை கொண்டாட்டம் - 2026 - பயிற்சி பட்டறை விவரப் பட்டியல்
|
வ . எண் |
நாள் |
பயிற்சி பட்டறை பெயர் மற்றும் நேரம் |
|
1. |
01.05.2026 to 15.05.2026 |
ரோபோடிக்ஸ் (4:00 பி. ப.- 6:00 பி. ப.) |
|
2. |
01.05.2026 to 15.05.2026 |
சதுரங்கம் (4:00 பி. ப.- 6:00 பி. ப.) |
|
3. |
01.05.2026 to 15.05.2026 |
பிரெஞ்சு மொழி (4:00 பி. ப.- 6:00 பி. ப.) |
|
4. |
01.05.2026 to 15.05.2026 |
சிலம்பம் (4:00 பி. ப.- 6:00 பி. ப.) |
|
5. |
16.05.2026 to 25.05.2026 |
எழுத்தழகியல் (10:30 மு.ப.- 12:00 பி. ப.) |
