பொன்மாலைப்பொழுது 100 வது நிகழ்வு 13-04-2019 அன்று திரு.மயில்சாமி அண்ணாதுரை

அண்ணாநூற்றாண்டுநூலகம் பொன்மாலைப்பொழுது 100 வது நிகழ்வில் , 13-04-2019, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு "தமிழும் நிலவும்" என்ற தலைப்பில் திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் வருக ! அனுமதி இலவசம்!