Events

"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 25.01.2020 சனிக்கிழமை அன்று பட்டிமன்ற பேச்சாளர் திருமதி. கவிதா ஜவஹர் அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 25.01.2020 சனிக்கிழமை அன்று பட்டிமன்ற பேச்சாளர் திருமதி. கவிதா ஜவஹர் அவர்கள் " வாசிப்பின் வலிமை " எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!