"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 12.10.2019 (சனிக்கிழமை) அன்று மருத்துவர் ஜெ.பி. வெண்தாமரைச் செவ்வி அவர்களின் சிறப்புரை.

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 12-10-2019 சனிக்கிழமை அன்று மருத்துவர் ஜெ.பி. வெண்தாமரைச் செவ்வி எம். டி.(சி) அவர்கள் "நலம் தரும் நம் நாட்டு மருத்துவம்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!