கோடை கொண்டாட்டம் - 2026

கோடை கொண்டாட்டம் - 2026

 

கோடை கொண்டாட்டம் - 2026

அன்புடையீர்

                     வணக்கம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்காக   "கோடை கொண்டாட்டம்  2026என்ற தலைப்பில்  மே மாதம் 01 முதல் 31ம் தேதி வரை  பல்வேறு தலைப்புக்களில் நிகழ்வுகள்  நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 

தேதி                     : 01/05/2026 முதல் 31/05/2026 

நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm

இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்

மேலும் விபரங்களுக்கு காண்க : www.annacentenarylibrary.org 

அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோடை  கொண்டாட்டம் - 2026 
நிகழ்ச்சி விவரப் பட்டியல்

வ.எண்

நாள் / கிழமை

நிகழ்வு தலைப்பு
(நேரம் 11:00 மு.ப.- 12:30 பி. ப.)

1 01.05.2026
வெள்ளி
விளையாடலாம் வாங்க
2 02.05.2026
சனி
நமது பறவைகளை அறிவோம்
3 03.05.2026
ஞாயிறு
டிரம்ஸ்
4 04.05.2026
திங்கள்
தமிழ் வார்த்தை விளையாட்டு
5 05.05.2026
செவ்வாய்
மூளைக்கு வேலை கைக்குகலை
6 06.05.2026
புதன்
நாட்டுப்புற நடனம்
7 07.05.2026
வியாழன்
பேச்சுப் போட்டி – நாட்டின் முன்னேற்றத்திற்கான உங்களுடைய பணி
8 08.05.2026
வெள்ளி
காட்சிப்படுத்தலின் ஆற்றல்
9 09.05.2026
சனி
நம்மைச் சுற்றியுள்ள உயிரிகள்
10 10.05.2026
ஞாயிறு
பொம்மலாட்டம்
11 11.05.2026
திங்கள்
ஓரிகாமி
12 12.05.2026
செவ்வாய்
மாயாஜால நிகழ்ச்சி
13 13.05.2026
புதன்
பாரம்பரிய விளையாட்டுகள்
14 14.05.2026
வியாழன்
கட்டுரைப் போட்டி
15 15.05.2026
வெள்ளி
பல்லுயிர் பாதுகாப்பு
16 16.05.2026
சனி
ஒலியியல் மற்றும் கலை
17 17.05.2026
ஞாயிறு
கதை சொல்லும் நிகழ்வு
18 18.05.2026
திங்கள்
அறிவியல் சோதனை
19 19.05.2026
செவ்வாய்
வானியல் நிகழ்ச்சி
20 20.05.2026
புதன்
கணித பலகை விளையாட்டுகள்
21 21.05.2026
வியாழன்
ஓவியப் போட்டி
22 22.05.2026
வெள்ளி
நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள்
23 23.05.2026
சனி
ஜும்பா ஆடலாம் வாங்க!
24 24.05.2026
ஞாயிறு
ஊக்கமளிக்கும் கதைகள்
25 25.05.2026
திங்கள்
உன்னுள் இருக்கும் மருத்துவர்
26 26.05.2026
செவ்வாய்
டூடில் வரைவியல்
27 27.05.2026
புதன்
இசைக் கருவிகள் மூலம் தமிழ் தேசப்பற்று பாடல்கள்
28 28.05.2026
வியாழன்
எழுத்துகளும் எண்களும் கொண்டு மாய ஓவியம்
29 29.05.2026
வெள்ளி
மாயப் பேனா – கதை எழுதும் பயிற்சி
30 30.05.2026
சனி
மதிப்பெண்களுக்கு அப்பால், மதிப்பெண்களை மீறும் திறமை, மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட வெற்றி

அண்ணா நூற்றாண்டு நூலகம்
கோடை  கொண்டாட்டம் - 2026 
பயிற்சி பட்டறை

வ.எண்

நாள்

பயிற்சி பட்டறை பெயர் மற்றும் நேரம்

1 01.05.2026
to
15.05.2026
ரோபோடிக்ஸ்
(4:00 பி. ப.- 6:00 பி. ப.)
2 01.05.2026
to
15.05.2026
சதுரங்கம்
(4:00 பி. ப.- 6:00 பி. ப.)
3 01.05.2026
to
15.05.2026
பிரெஞ்சு மொழி
(4:00 பி. ப.- 6:00 பி. ப.)
4 01.05.2026
to
15.05.2026
சிலம்பம்
(4:00 பி. ப.- 6:00 பி. ப.)
5 16.05.2026
to
25.05.2026
எழுத்தழகியல்
(10:30 மு.ப.- 12:00 பி. ப.)