அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாள் நிகழ்வு

அறிஞர் அண்ணா அவர்களின் 113 வது பிறந்த நாள் நிகழ்வையொட்டி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள அவர்தம் திருவுருவ சிலைக்கு, பொது நூலக இயக்குநர் முனைவர் S.நாகராஜமுருகன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.