அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் - குழந்தைகளுக்கான நிகழ்வு

 

 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் வெவ்வேறு  தலைப்புகளில் நிகழ்வு நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
 
நேரம்                   : காலை 11.00 am  - 12.30 pm
 
இடம்                    : குழந்தைகள் பிரிவு, முதல் தளம்