Announcement :
As per the G.O.(MS) No.269, dated 22.02.2021, all sections of Anna Centenary Library (except Differently Abled Section and Children Section) will be working on regular timings. அரசு ஆணை (நிலை) எண் 269, நாள் 22.02.2021-ன் படி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் வழக்கமான பணி நேரத்தில் செயல்படும்.
