அறிவிப்பு !

Posted by Anna Centenary Library on 11:46 AM

தவிர்க்க இயலாத காரணத்தினால் இன்று 30.01.2021 ஆவணப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் திரு. ரவிசுப்பிரமணியன் அவர்கள் பங்குபெற்று நடைபெறுவதாக இருந்த பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சி பிறிதொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.