"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் ஜனவரி 09, 2021 சனிக்கிழமை அன்று சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் திருமதி. கே.வி.ஜெயஸ்ரீ அவர்களின் சிறப்புரை

Posted by Anna Centenary Library on 12:10 PM

அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் ஜனவரி 09, 2021 சனிக்கிழமை அன்று சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் திருமதி. கே.வி.ஜெயஸ்ரீ அவர்கள் 'வாசிப்பும் மொழிபெயர்ப்பும்' எனும் தலைப்பில் மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை இணையவழியில் (www.youtube.com/aclchennai  மற்றும் https://www.facebook.com/ACLChennai/ ) சிறப்புரையாற்றி வாசகர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்.