Posted by Anna Centenary Library on 8:37 AM

அறிவிப்பு !
கொரோனா வைரஸ்  பாதிப்பிலிருந்து பொதுமக்கள் மற்றும் வாசகர்களைக் காக்கும் பொருட்டு, தடுப்பு நடவடிக்கையாக அண்ணா நூற்றாண்டு நூலகம்  இன்று (20-03-2020) முதல் 31-03-2020 வரையில் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. வாசகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வாசகர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
                                                     இப்படிக்கு
 நூலக நிர்வாகம்

Anna Centenary Library will remain closed from today (20-03-2020) to 31-03-2020 as a preventive measure to protect  the public and readers from Coronavirus (COVID-19) infection.Readers are cordially requested to cooperate as this action is taken in the interest of the readers.

                                                       Regards
                                                      Library Administration