"பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம் 07.12.2019 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்களின் சிறப்புரை.

Posted by Anna Centenary Library on 7:04 PM
அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப்பொழுது" நிகழ்வில் இந்த வாரம்  07.12.2019  சனிக்கிழமை அன்று  எழுத்தாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் "நண்பர்கள் போற்றிய பாரதி" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி வாசகர்களுடன்  கலந்துரையாடவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அனுமதி இலவசம் ! அனைவரும் வாரீர்!