14.09.2019 அன்றைய "பொன்மாலைப்பொழுது" நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது ...

Posted by Anna Centenary Library on 11:34 AM
அனைவருக்கும் வணக்கம், தவிர்க்க முடியாத காரணத்தால், 14.09.2019 அன்று திருமதி. கவிதா ஜவஹர் அவர்கள் பங்கு கொள்வதாக இருந்த "பொன்மாலைப்பொழுது" நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது, வேறொரு நாளில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.