"பொன்மாலைப் பொழுது” நிகழ்வின் "ஜூலை" மாத ஆளுமைகளின் பட்டியல்

Posted by Anna Centenary Library on 3:46 PM
அண்ணா நூற்றாண்டு நூலகம் வழங்கும் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர்  ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennaiநேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.