அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகளுக்கான "கோடைக் கொண்டாட்டம் - 2019"
Posted by Anna Centenary Library on 3:15 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள்
01.05.2019 முதல் 31.05.2019 வரை தினந்தோறும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Anna Centenary Library will be conducting Children's program "Kodai Kondattam - 2019" throughout the month of May on various topics. Kindly participate with your kid(s).
Date : 01.05.2019 - 31.05.2019 (Daily)

Time : 11.00 am to 12.30 pm
Venue : Children's Section, First Floor,

Kotturpuram - Chennai-85
Categories: Children Programs, Events