பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் 06.04.2019 சனிக்கிழமை : கானும் நீரும்

Posted by Anna Centenary Library on 2:07 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைப் பொழுது  இந்த வார நிகழ்வு.
தலைப்பு : கானும் நீரும்
சிறப்புரை : தேரிக்குமார் ( இயற்கை ஆர்வலர் )

நாள் : 06.04.2019, சனிக்கிழமை , மாலை 6 மணி முதல்
7.30 மணி வரை.