பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் 30.03.2019, சனிக்கிழமை : புற்றுநோயைப் புரிந்துகொள்வோம்

Posted by Anna Centenary Library on 10:01 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைப்பொழுதில் இந்த  வாரம்

தலைப்பு : புற்றுநோயைப்  புரிந்துகொள்வோம்

சிறப்புரை : Dr. கு. கணேசன், மருத்துவர், எழுத்தாளர்

நாள்  : 30.03.2019, சனிக்கிழமை , மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை