பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (01.12..2018) அன்று முனைவர் M. ராஜாராம் IAS

Posted by ACL Chennai on 1:18 PM
Click on the image for larger view

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (
https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

முனைவர் ராஜாராம்