பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (06.10.2018) அன்று எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்

Posted by Anna Centenary Library on 3:31 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது
பொன்மலை பொழுது நிகழ்வு #76
அக்டோபர் 6, 2018, சனிக்கிழமை: மாலை 6 மணி 
எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்
Click image for Larger View