அறிவிப்பு !

Posted by Anna Centenary Library on 12:21 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 11-08-2018, சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த பொன்மாலைப்பொழுது நிகழ்வு நிர்வாகக் காரணங்களுக்காக இரத்து செய்யப்படுகிறது. அடுத்த வாரம் பொன்மாலைப்பொழுது நிகழ்வு வழக்கம் போல நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.