பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் (14.07.2018) அன்று நிதி ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமி

Posted by Anna Centenary Library on 2:14 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/aclchennai) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது

இந்த வாரம்  பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (23.06.2018) மாலை 6 மணிக்கு நிதி ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமி      அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்