அண்ணா நூற்றாண்டு நூலகம் - குழந்தைகளுக்கான "கோடைக் கொண்டாட்டம் - 2018"

Posted by Children Section Acl on 7:39 PM
அண்ணா நூற்றாண்டு நூலகம் 
கோட்டூர்புரம், சென்னை - 85
தமிழ் நாடு.

குழந்தைகள் பிரிவு - " கோடைக் கொண்டாட்டம் - 2018 "

   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் நலனுக்காக 'கோடை கொண்டாட்டம்' என்ற தலைப்பில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.எ.செங்கோட்டையன் அவர்களால் துவக்கி வைக்கப்பட உள்ளது.  இக் " கோடைக் கொண்டாட்டம் " எனும் நிகழ்வு சிறுவர்களுக்கான  அறிவியல் செயல்திறன், ஒலி ஆய்வுகள், ஒளி பற்றிய சோதனைகள்,  தகவல் பரிமாற்றத் திறன், ஆளுமைத் திறன் மேம்பாடு,  புத்தகங்கள் வாசிப்பின் பயன்கள் மற்றும் தமிழில் கற்பனை கதைகள் எழுதுதல் வரைதலுடன் போன்ற நிகழ்வுகள் 02.05.2018 முதல் 31.05.2018 வரை  நடைபெற உள்ளன. மேலும் இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

       இந்நிகழ்வுகளின் பட்டியலை பின்வரும் இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

*அனுமதி இலவசம்*


Categories: ,