பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் பேராசிரியர்.கரு ஆறுமுகத்தமிழன்

Posted by Anna Centenary Library Chennai on 9:15 AM
பொன்மாலைப்பொழுதில்  இந்த வாரம், சனிக்கிழமை (03 .03 .18 )  மாலை 6  மணிக்கு பேராசிரியர்.கரு ஆறுமுகத்தமிழன்  ”தத்துவமன்று தகவு” என்ற  தலைப்பில்  சிறப்புரையாற்றுகிறார். அனுமதி இலவசம்!  அனைவரும் வருக!