பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் கவிஞர் இசை | தலைப்பு : நிலையாமையின் ஜொலிஜொலிப்பு

Posted by Anna Centenary Library on 9:06 AM
பொன்மாலைப்பொழுதில் இந்த வாரம் 24-03-2018, சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு கவிஞர் இசை அவர்கள் “நிலையாமையின் ஜொலிஜொலிப்பு” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி, வாசகர்களுடன் உரையாற்றவுள்ளார்கள். அனுமதி இலவசம் ! அனைவரும் வருக !