“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 24.02.2018 அன்று நிதி ஆலோசகர் வ. நாகப்பன்

Posted by ACL Chennai on 11:31 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (25.02.2018) மாலை 6 மணிக்கு நிதி ஆலோசகர் வ. நாகப்பன்  அவர்கள்  சிறப்புரையாற்றுகிறார்

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!