“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 13.01.2018 அன்று சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரன்

Posted by Anna Centenary Library on 2:02 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (13.01.2018) மாலை 6 மணிக்கு சூழலியலாளர் திரு. சு. தியடோர் பாஸ்கரன் அவர்கள் "இந்திய நாயினங்கள் " என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!