“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 06.01.2018 அன்று ஊடகவியலாளர் மு. குணசேகரன்

Posted by ACL Chennai on 9:45 AM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் வரும் சனிக்கிழமை (06.01.2018) மாலை 6 மணிக்கு ஊடகவியலாளர் திரு. மு. குணசேகரன் அவர்கள் "வரலாற்றில் ஊடகவியலாளர்கள்" என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!