“பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இந்த வாரம் 30.09.2017 அன்று மனநல மருத்துவர் ஷாலினி அவர்கள்
Posted by Anna Centenary Library on 2:39 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 30.09.2017 (சனிக்கிழமை) அன்று மனநல மருத்துவர் ஷாலினி மீம் உலகில் ஒரு நிர்வாண பார்வை எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !
x
Categories: பொன்மாலைப்பொழுது