இந்த வாரம் 19.08.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள்

Posted by ACL Chennai on 2:52 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 19-08-2017 (சனிக்கிழமை) அன்று கவிஞர் மகுடேசுவரன்   அவர்கள்  “தற்காலத்தில்  தமிழ் இலக்கணம் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !  ...