இந்த வாரம் 08.07.2017 அன்று “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் இயக்குனர் கரு.பழனியப்பன்

Posted by Anna Centenary Library Chennai on 6:33 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 6.00 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 08-07-2017 (சனிக்கிழமை) இயக்குனர் கரு.பழனியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்கள் . இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !