"பொன்மாலைப்பொழுது" நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு
Posted by Anna Centenary Library on 4:44 PM
நிகழ்வு#28 | நாள் : 07-10-2017
சிறு துளி பெரும் பணம் - எழுத்தாளர் சோம வள்ளியப்பன்
நிகழ்வு#27 | நாள் : 30-09-2017
மீம் உலகில் ஒரு நிர்வாண பார்வை - மனநல மருத்துவர் ஷாலினி
நிகழ்வு#26 | நாள் : 23-09-2017
இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஓர் உரையாடல்
நிகழ்வு#25 | நாள் : 16-09-2017
தாயகம் கடந்த தமிழ் - எழுத்தாளர் மாலன்
நிகழ்வு#24 | நாள் : 09-09-2017
மனதோடு உறவாடும் பண்பாடு - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
நிகழ்வு#23 | நாள் : 02-09-2017
வரலாறு, தன்வரலாறு, வாழ்க்கை வரலாறு - ஆ.இரா. வேங்கடாசலபதி
நிகழ்வு#22 | நாள் : 26-08-2017
“மாற்றமாவோம்” - ஊடகவியலாளர் சமஸ்
நிகழ்வு#21 | நாள் : 19-08-2017
“தற்காலத்தில் தமிழ் இலக்கணம்” - கவிஞர் மகுடேசுவரன்
நிகழ்வு#20 | நாள் : 12-08-2017
“அறிவை விரிவு செய்” - கவிஞர் நந்தலாலா
நிகழ்வு#19 | நாள் : 05-08-2017
“எனது படைப்பு அனுபவங்கள்” - எழுத்தாளர் கண்மணி
நிகழ்வு#18 | நாள் : 29-07-2017
“சொல்லாழி” - எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
நிகழ்வு#17 | நாள் : 22-07-2017
"வீட்டிற்கொரு அறம் வளர்ப்போம்" - திருமதி பாரதி பாஸ்கர்
நிகழ்வு#16 | நாள் : 15-07-2017
“பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்மீது மின்பதிப்பித்தலின் தாக்கம்” - பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி
நிகழ்வு#15 | நாள் : 08-07-2017
"இயக்குநர் கரு.பழனியப்பனுடன் ஓர் உரையாடல்" - கரு.பழனியப்பன்
நிகழ்வு#14 | நாள் : 01-07-2017
”நான் ஏன் கதை சொல்கிறேன்” - எழுத்தாளர் பவா.செல்லத்துரை
“நான் என் கதை சொல்கிறேன்” - எழுத்தாளர் ஷைலஜா
நிகழ்வு#12 | நாள் : 24-06-2017
”ஒரு பத்திரிக்கையாளரின் டைரி குறிப்புகள்” - ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்
நிகழ்வு#12 | நாள் : 17-06-2017
“கவிதை: நினைவின் விருந்தாளி” - கவிஞர் கலாப்ரியா
நிகழ்வு#11 | நாள் : 10-06-2017
"வெள்ளத்தனைய மலர் நீட்டம்" - கவிஞர் யுகபாரதி
நிகழ்வு#10 | நாள் : 03-06-2017
”உடைத்துப்பேசுவோம்” - வழக்கறிஞர் அருள்மொழி
நிகழ்வு#9 | நாள் : 27-05-2017
“என்னுடைய கடந்த வாரம்” - எழுத்தாளர் வண்ணதாசன்
நிகழ்வு#8 | நாள் : 20-05-2017
“மானுடம் வெல்லும்” - எழுத்தாளர் பிரபஞ்சன்
நிகழ்வு#7 | நாள் : 13-05-2017
"நூலகம்" - எழுத்தாளர் வண்ணநிலவன்
நிகழ்வு#6 | நாள் : 06-05-2017
"நல்லுணவும் நலவாழ்வும்"- மருத்துவர் கு. சிவராமன்
நிகழ்வு#5 | நாள் : 29-04-2017
"கற்க கற்க" - எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்
நிகழ்வு#4 | நாள் : 22-04-2017
"கற்றதும் பெற்றதும்" - பாஸ்கர் சக்தி
நிகழ்வு#3 | நாள் : 15-04-2017
"சிறிது வெளிச்சம்" - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
நிகழ்வு#2 | நாள் : 08-04-2017
"இலக்கியமும் வரலாறும்" - எழுத்தாளர் சு. வெங்கடேசன்
நிகழ்வு#1 | நாள் : 01-04-2017
”சில நேரங்களில் சில புத்தகங்கள்” - திரு.நெல்லை ஜெயந்தா
Categories: பொன்மாலைப்பொழுது