தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வு-23

Posted by Anna Centenary Library on 8:26 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், இந்த வார நிகழ்வுக்கான அழைப்பிதழ்...!

விலங்குகளை கதையில் ஒரு பாத்திரமாக கொண்டு எழுதப்பட்ட மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, இந்த வார நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மகிழ்ச்சி..!

கதைகளுக்கான சுட்டிகள்:

விலங்குகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதைகள்:

அகிலனின் 'கறவையும் காளையும்': http://www.valaitamil.com/karavaiyum-kaalaiyum_1471.html


சுந்தர ராமசாமியின் 'பள்ளியில் ஒரு நாய் குட்டி':
http://www.valaitamil.com/dog-in-school_1728.html


அம்பையின் 'ஒரு கட்டுக்கதை':
http://www.valaitamil.com/a-fictional-story_9127.html

நன்றி. மகிழ்ச்சி..!