09/07/17, மாலை 5.45க்கு தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்"-நிகழ்வு 21
Posted by Anna Centenary Library on 11:06 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!
பெண்களின் அக உணர்வுகளைப் பற்றிப் பேசும், அதன் விஸ்தீரணங்களை, வலிகளை, வசந்தங்களைப் பற்றிய சித்திரங்களைத் தரும் மூன்று கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.தமிழின் மூன்று முக்கியமான பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் இவை.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, நாளை மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!
அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' தோழர் கனகராஜ் நம்மோடு இணையவிருக்கிறார்.
கதைகளுக்கான சுட்டிகள்:
அந்நியர்கள் - ஆர். சூடாமணி
http://azhiyasudargal.blogspot.in/2010/12/blog-post_09.html
வலி – பாமா
http://azhiyasudargal.blogspot.in/2010/05/blog-post_05.html
தேடல் - வாஸந்தி
https://kungumamthozhi.wordpress.com/2013/08/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1

Categories: Programs