02/07/2017 5.45 மணிக்கு "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்"- நிகழ்வு 20

Posted by Anna Centenary Library on 2:42 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து நடத்தும் "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வில், நாளைய நிகழ்வுக்கான அழைப்பிதழ்..!
கவிஞர்கள் எழுதிய மூன்று சிறு கதைகள் இந்த வாரத்திற்கென தேர்வு செய்யப்பட்டுள்ளன.கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, நாளை மாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.மகிழ்ச்சி..!
அத்துடன் இந்த வார 'ஞாயிறு மேடையில்' நம்மோடு தோழர் விஜயபாஸ்கர் விஜய் இணையவிருக்கிறார்.
கதைகளுக்கான சுட்டிகள்:
மூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்
முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்-வண்ணதாசன்
நீலம் - பிரமிள்
Categories: