"Orientation for Competitive Exams" நிகழ்வில் இந்தமாத (மே 2017) சிறப்பு விருந்தினர்களின் பட்டியல்

Posted by Anna Centenary Library on 12:41 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையி ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் காலை 11 மணிக்கு “Orientation for Competitive Exam Aspirants" எனும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல்பணி, இந்திய வருவாய்ப் பணி, இந்திய வன பணி போன்ற துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும்  போட்டித்தேர்வு பயிற்சி வல்லுநர்கள் கலந்துகொண்டு  போட்டித்தேர்வு ஆர்வலர்களை ஊக்குவிப்பதுடன் அவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் சிறந்தமுறையில் விளக்கமளித்து வருகின்றனர். இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/channel/UCbyj57dSX1DVXDuGduXGrQg) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. இந்நிகழ்வில்,   மே 2017 ஆம் மாதத்தில் பங்குபெறவுள்ள சிறப்பு விருந்தினர்களின் பட்டியல் வருமாறு.

நாள்
    சிறப்பு விருந்தினர்
07-05-2017  
திரு.பூ.கோ.சரவணன். I.R.S.,
14-05-2017
திரு.கார்த்திகேயன், Time Institute, Chennai
21-05-2017
திரு.நந்தகுமார். I.R.S.,
28-05-2017
திரு.சங்கர், Shankar I.A.S Academy, Chennai


 "Orientation for Competitive Exams" முந்தைய நிகழ்வுகளின் காணொளி தொகுப்புகள் 

திரு.ஜகதீஷ்வரன். ஐ.எஃப்.எஸ் 30-04-2017
https://www.youtube.com/watch?v=zBnYbBgT12Q

திரு.ரோகித். ஐ.பி.எஸ் 23-04-2017
https://www.youtube.com/watch?v=oWGme67MCLs