இந்த வாரப் “பொன்மாலைப்பொழுது” நிகழ்வில் எழுத்தாளர். பிரபஞ்சன்

Posted by Anna Centenary Library on 6:37 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை 5.45 மணிக்கு “பொன்மாலைப்பொழுது” என்ற நிகழ்வில் பல்வேறு துறை சார் ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்கள். வருகிற 20-05-2017 (சனிக்கிழமை) அன்று எழுத்தாளர். பிரபஞ்சன் அவர்கள் “மானுடம் வெல்லும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வந்து நிகழ்வினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம் !