”பொன்மாலைப் பொழுது” நிகழ்வின் இந்த மாத (மே 2017) இலக்கிய ஆளுமைகளின் பட்டியல்

Posted by Anna Centenary Library on 12:33 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் நிகழ்வில் வாரம் ஓர் இலக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகின்றனர். சனிக்கிழமை தோறும் மாலை 6.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் YouTube சேனலில் (https://www.youtube.com/channel/UCbyj57dSX1DVXDuGduXGrQg) நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. 

நாள்
    ஆளுமை
06-05-2017  
மருத்துவர்.கு.சிவராமன்
13-05-2017
திரு.வண்ண நிலவன்
20-05-2017
திரு.பிரபஞ்சன்
27-05-2017
திரு.வண்ணதாசன்

முந்தைய வாரப் பொன்மாலைப்பொழுது நிகழ்வுகளைக் பின்வரும்  இணையப் பக்கங்களில் காணொளியாகக் காணலாம்

பொன்மாலைப்பொழுது #5 பாரதி கிருஷ்ணகுமார் - "கற்க கற்க"
http://www.annacentenarylibrary.com/2017/04/blog-post_26.html
பொன்மாலைப்பொழுது #4 பாஸ்கர் சக்தி - "கற்றதும் பெற்றதும்"
பொன்மாலைப்பொழுது #3 எஸ்.ராமகிருஷ்ணன் - "சிறிது வெளிச்சம்"
http://www.annacentenarylibrary.com/2017/04/blog-post.html
பொன்மாலைப்பொழுது #2 சு.வெங்கடேசன் - "இலக்கியமும் வரலாறும்"
http://www.annacentenarylibrary.com/2017/04/08-04-2017.html
பொன்மாலைப்பொழுது #1நெல்லை ஜெயந்தா