”பொன்மாலைப்பொழுது” நிகழ்வு # 6 மருத்துவர் கு.சிவராமன்

Posted by Anna Centenary Library on 5:50 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 06-05-2017, சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற  “பொன்மாலைப் பொழுது” நிகழ்வில்  மருத்துவர் கு.சிவராமன், “நல்லுணவும் நலவாழ்வும்” எனும் தலைப்பில் உரையாற்றினார்.

காணொளி



புகைப்படங்கள்