குழந்தைகளுக்கான அறிவியல் செயல்வழி பரிசோதனை (Science Experiment) நிகழ்ச்சி 08-04-2017
Posted by Jeba Joselin J on 9:54 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (08.04.2017) குழந்தைகள் பிரிவில் Science Experiment (Hands on Activities) (அறிவியல் பரிசோதனை ) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் நடைபெற்ற அறிவியல் பரிசோதனையின் போது குழந்தைகள் எழுப்பிய அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு N.Saminathan அவர்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் பதில் அளித்தார். இதைப்போன்று குழந்தைகள் பிரிவில் தினமும் பல்வேறு தலைப்புகளில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வரவேற்கிறோம் .
Categories: Children Programs, Events