குழந்தைகளுக்கான இசைப் பயிற்சி (Music), 24.04.2017

Posted by Anna Centenary Library on 3:34 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்து கொள்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (24.04.2017) இசைப் பயிற்சி (Music) குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. திரு . சைலேஷ் ஜோசுவா (SAILESH JOSYUA) அவர்களால்குழந்தைகளுக்குபயிற்றுவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மொத்தம் 45 குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பாடல்களை குழந்தைகளே உருவாக்கும் முறையில் பயிற்சியளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். 


Categories: ,