”பொன்மாலைப் பொழுது” நிகழ்வு # 3 - எஸ்.ராமகிருஷ்ணன்
Posted by Anna Centenary Library on 3:44 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் 6.00 மணி முதல் 7.30 மணி வரையில் “பொன்மாலைப் பொழுது” எனும் தலைப்பில் வாரம் ஓர் ஆளுமையின் சிறப்புரைகள் நடைபெற்று வருகின்றது. 15-04-2017) அன்று 6.00 மணி முதல் 7.30 மணி வரையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “சிறிது வெளிச்சம் ” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
காணொளி
புகைப்படங்கள்
Categories: Events, பொன்மாலைப்பொழுது