கலை மற்றும் கைவினை பயிற்சி (Art and Craft) , 25.04.2017

Posted by ACL Chennai on 3:29 PM
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று () கலை மற்றும் கைவினை பயிற்சி  (Art and Craft) திரு.சிவா அவர்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் 38க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். Categories: ,