சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பயிற்சி 11-04-2017

Posted by Anna Centenary Library on 11:25 PM
வாசகர்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் பிரிவில் ‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் இன்று ( 11.04.2017 ) சிறுவர்களுக்கான ஓவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பயிற்சி திருமதி அனிதா பேனட் (Mrs. Anitha Bannet) மற்றும் அவர்களது குழுக்களால் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர் . இதில் Photo Frame and Paper Flowers எப்படி செய்வது என்று குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு Photo Frame and Paper Flowers - ஐ செய்து காட்டினர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.
இக்கொண்டாட்டத்தின் புகைப்படங்கள்....
Categories: ,